FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுமோ திரைப்படத்திற்காக 15 கிலோ எடையைக் கூட்டிய நடிகை!

நடிகை ஷ்ரியம் பக்னானி உடல் தோற்ற மாற்றம் குறித்து...

நடிகை ஷ்ரியம் பக்னானி
பகிர்:

சுமோ மல்யுத்த வீராங்கனையின் பயோபிக் திரைப்படம் கவனம் பெற்று வருகிறது.

இந்தியாவின் முதல் பெண் சுமோ மல்யுத்த வீராங்கனையான ஹேத்தல் தேவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான திரைப்படம் சுமோ திதி. இப்படத்தில் ஹேத்தலின் கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ரியம் பக்னானி நடித்திருந்தார்.

சுமோ மல்யுத்தம் என்பது உடல் எடையுடன் இருப்பவர்கள் மோதும் விளையாட்டு என்பதால் இப்படத்திற்காகவே பக்னானி 15 கிலோ வரை உடல் எடையைக் கூட்டி நடித்துள்ளார். ஜெயந்த் ரஹதி இயக்கிய இப்படம் ஜீ5 ஓடிடியில் கடந்த அக். 23 ஆம் தேதி வெளியானது.

Advertisement

Advertisement

தற்போது, மெல்ல மெல்ல கவனம் பெற்று வருகிறது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் திரைப்படத்தில் ஷ்ரியம் பக்னானியின் உழைப்பு அபாரமாக இருந்ததாகப் பாராட்டி வருகின்றனர்.

A biopic about a female sumo wrestler is gaining attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments