FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆண் - பெண் ஆணவம்... ஊர்வசியின் ஆஷா டிரைலர்!

ஆஷா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது...

8 செப்டம்பர் 2026, 2:49 pm IST
பகிர்:

நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி இணைந்து நடித்த திரைப்படத்திற்கு ஆஷா எனப் பெயரிட்டுள்ளனர். சஃபர் சனல் இயக்கிய இப்படத்திற்கு ஜோஜூவும் திரைக்கதை எழுதியுள்ளார்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி, விஜய ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஊர்வசிக்கும் ஜோஜூ ஜார்ஜுக்கும் இடையே நடக்கும் ஈகோவாக இதன் கதை எழுதப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

டிரைலர் காட்சிகள் திரில்லருக்கான சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வருகிற செப். 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The trailer for the film Asha, starring Joju George and Urvashi, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments