விஜய் சேதுபதியின் பத்தா பட டிரைலர் அறிவிப்பு!
விஜய் சேதுபதி நடித்துள்ள பத்தா படத்தின் டிரைலர் வெளியிடப்படவுள்ளது குறித்து...
விஜய் சேதுபதி நடித்துள்ள பத்தா படத்தின் டிரைலர் வெளியிடப்படவுள்ளது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “பத்தா”. இந்தப் படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் நாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள பத்தா படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை (செப். 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், படமானது வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The trailer for the film Baththa, starring Vijay Sethupathi, is set to be released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.