FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

லவ் அன்ட் வார் படத்தில் ஆலியா பட்..! வைரலாகும் அறிமுக போஸ்டர்கள்!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் லவ் அன்ட் வார் படத்தில் வெளியான ஆலியா பட்டின் போஸ்டர்கள் குறித்து...

25 செப்டம்பர் 2026, 1:15 pm IST
லவ் அன்ட் வார் படத்தில் ஆலியா பட் - படம்: எக்ஸ் / பன்சாலி புரடக்‌ஷன்ஸ்
பகிர்:

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் லவ் அன்ட் வார் திரைப்படத்தில் ஆலியா பட்டின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் போஸ்டர் வெளியாகியது. அத்துடன் படம் வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரன்பீர் கபூர் 2007-ல் தனது முதல் படமான சாவாரியாவில் நடித்தார். அதை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தற்போது ’லவ் அன்ட் வார்’ என்ற படம் உருவாகி வருகிறது.

Advertisement

Advertisement

கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2022இல் வெளியான கங்குபாய் கைதியவாடி படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆலியா பட்டிற்கு தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தை பன்சாலி புரடக்‌ஷன்ஸ் சார்பாக இயக்குநரே தயாரிப்பதும் கவனிக்கத்தக்கது. இதில் ஆலியா பட்டின் கவர்ச்சியான போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்துக்கும் ஆலியா பட்டிற்கு தேசிய விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக ரன்பீர் கபூர் அனிமல் படத்தில் நடைத்திருந்தார்.

summary

Alia Bhatt in the movie 'Love & War'! – Debut poster goes viral!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments