மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணி
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் கர்நாடகா மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில்
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் கர்நாடகா மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் ஆராய்ச்சியாளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். FT/15(1019)2015/E-1
பணி: Junior Research Fellow (JRF)
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.25,000 + HRA
வயதுவரம்பு: 15.09.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Biotechnology, Bioscience, Life Science, Biochemistry போன்ற பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.09.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, திட்டத்தின் பெயர் வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cftri.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.