விவசாய கவுன்சிலில் SRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
புது தில்லியில் செயல்பட்டு வரும் Indian Council of Agricultural Research மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து
புது தில்லியில் செயல்பட்டு வரும் Indian Council of Agricultural Research மையத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Research Associate (RA) - 01
Agricultural Science பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ன்ஸ், அப்ளிகேசன் பிரிவுகளில்
Advertisement
Advertisement
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.38,000 (முதுகலை பட்டதாரிகளுக்கு), ரூ.40,000 (முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு)
வயதுவரம்பு: ஆண்களுக்கு 40க்குள்ளும், பெண்களுக்கு 45க்குள்ளும் இருக்க வேண்டும்.
பணி: Senior Research Fellow (SRF)
காலியிடங்கள்: 06
Crop Science - 01
Horticulture Science - 01
Fisheries of Aquaculture - 01
Animal Science - 01
Agricultural Economics/Statictics-01
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.25 ஆயிரமும், இரண்டாம் ஆண்டு முதல் மாதம் ரூ.28 ஆயிரம் வழங்கப்படும்.
வயதுவரம்பு: ஆண்களுக்கு 35க்குள்ளும், பெண்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.03.2016
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The Office of Dr.D.Dhingra, Agricultural Engineering Division, Room No.411, Krishianusandhan Bhawan-II - Pusa, New Delhi - 110012.
நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் முறை: devinder.dhingra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பயோடேட்டாவை அனுப்ப வேண்டும். மேலும் தேவையான
அனைத்து சான்றுகளின் அட்டெஸ்ட் பெறப்பட்ட நகல் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.