உச்சநீதிமன்றம் 
வேலைவாய்ப்பு

உச்ச நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தலைநகர் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கிளார்க் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தினமணி

தலைநகர் தில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள கிளார்க் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். F.21 (LC)/2021-SC (RC)

பணி: Law Clerk-Cum-Research Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.65,000

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சட்டத்துறையில் எல்எல்பி இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை யூகோ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://jobapply.in/supremecourt2021feb/Adv-Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT