டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு... எங்கே..? எப்போது..? எப்படி..?
கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிப்யார்டில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிப்யார்டில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியில் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Engineer(Mechanical)
காலியிடங்கள்: 05
பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மைரன் பிரிவில் டிப்ளமோ முடித்து 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.06.2022
மேலும் விவரங்கள் அறிய www,cochinshipyard.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Related Article
ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வேண்டுமா?
விண்ணப்பித்துவிட்டீர்களா..?- இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
குரூப் 2,2ஏ தேர்வுகளுக்கான விடைகளை அறிய வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?
கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
முதுநிலைப் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... எங்கே? வானிலை ஆய்வு மையத்தில் வேலை
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.