வேலைவாய்ப்பு

சர்வதேச விமான நிலையத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

DIN

புனேயில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 15 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

அறிக்கை எண். AIASL/05-03/HR/130

பணி: Dy. Terminal Manager

காலியிடங்கள்:2

சம்பளம்: மாதம் ரூ.60,000

தகுதி: பட்டம் பெற்று 18

ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்து 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Duty Officer

காலியிடங்கள்:7

சம்பளம்: மாதம் ரூ.32,200

தகுதி: பட்டம் பெற்று 12 ண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Jr. Officer - Passenger

காலியிடங்கள்:6

சம்பளம்: மாதம் ரூ.29,760

தகுதி: பட்டம் பெற்று 9 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்து 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr. Officer - Technical

காலியிடங்கள்:7

சம்பளம்: மாதம் ரூ.29,760

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரெடெக்சன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Utility Agent cum Ramp Driver

காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ.24,960

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Customer Service Executive

காலியிடங்கள்: 47

சம்பளம்: மாதம் ரூ.27,450

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் சரக்கு அல்லது பயணிகள் விமான போக்குவரத்து சார்ந்த டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Ramp Service Executive

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.27,450

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல்ஸ், புரெடெக்சன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Handy woman

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.22,530

பணி: Handyman

காலியிடங்கள்: 119

சம்பளம்: மாதம் ரூ.22,430

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 15.4.2024 முதல் 19.4.2024

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

Pune International School, Survey no. 33, Lane Number 14, Tingre Nagar, Pune, Maharashtra -411032

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவ பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம், மற்ற அனைத்து பிரிவினரும் AI Airport Services Limited, Mumbai என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின் பின்பிறம் விண்ணப்பத்தாரரின் பெயர், செல்போன் எண்ணை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiasl.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை இணைத்து நேர்முகத்தேர்வின் போது சமப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT