காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!
சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகாசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!
சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண். NIE/PE/Advt/Apr/2024/06
பணி: Project Research Scientist – I (Medical)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.67,000 +எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Project Technical Support (Health Assistant)
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.18,000 +எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Technical Support I (Field Assistant)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000 +எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல், நகல் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 23.4.2024
இடம்: ICMR-NIE, Chennai
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.