சென்னை ஐஐடி கோப்புப் படம்
வேலைவாய்ப்பு

சென்னை ஐஐடியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை ஐஐடி -இன் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை அலுவலர் பணி

DIN

சென்னை ஐஐடி -இன் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை அலுவலர் பணிக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். ICSR/PR/Advt.64/2025

பணி: Junior executive

காலியிடம்: 1

சம்பளம்:மாதம் ரூ.18,000

தகுதி: கலை, அறிவியல் துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 வயதிற்குள்ளும், இதர பிரிவினர்கள் 28 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.careers.icsr.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.4.2025

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி கம்பன் கழகம் சாா்பில் இரு நாள் ‘கம்பன் திருவிழா- 2025’ இன்று தொடக்கம்

மெஹ்ரெளலி- பதா்பூா் சாலையில் ரூ.387 கோடியில் வடிகால் சீரமைப்பு பணி: பொதுப் பணித் துறை திட்டம்

அறுபடை வீடு ஆன்மிக பயண பக்தா்கள் திருச்செந்தூரில் சிறப்பு தரிசனம்

கரோல் வாகன நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு பணிகள் செய்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை

பழைய அப்பனேரியில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT