FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

ஆடு ஆராய்ச்சி மையத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

சேலம் மாவட்டம் பொட்டனேரியில் செயல்பட்டு வரும் செம்மறி ஆடு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள 'யங் புரொபஷனல் II' பணி குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 8:01 am IST
தமிழ்நாடு கல்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகcd - TANUVAS
பகிர்:

தமிழ்நாடு கல்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம் மாவட்டம் பொட்டனேரியில் செயல்பட்டு வரும் செம்மறி ஆடு ஆராய்ச்சி மையத்தில் செம்மறி ஆடு மேம்பாட்டிற்கான நெட்வொர்க் திட்டத்தின் கீழ் நிரப்பப்பட உள்ள 'யங் புரொபஷனல் II'பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Mecheri Sheep Research Station, Pottaneri

பணி: Young Professional - II

Advertisement

Advertisement

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.25,000

தகுதி: Life Science துறையை சேர்ந்த ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 21.08.2026

இடம்: Mecheri Sheep Research Station, Pottaneri, Salem - 636 453.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளோர் தங்களது முழு விபரம் அடங்கிய விண்ணப்பம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் விவரம் பெற அணுக வேண்டிய முகவரி:

Dr. P. Ganapathi, Ph.D., Asso-ciate Professor and Head, Mecheri Sheep, Research Station, Pottaneri - 636453, Salem, Mobile No. 95666 92227

summary

Walk-In-Interview for the temporary post of one Young Professional II in MSRS-Pottaneri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments