இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வரும் அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் நிரப்பப்பட உள்ள 49 விஞ்ஞானி, பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். SAC 01:2026
பணி: Scientist, Engineer SD and Scientist, Engineer SC
காலியிடங்கள்: 49
குரூப் ‘ஏ’ பணிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Scientist,Engineer ‘SD’ – RF and Microwave – 2
பணி: Scientist,Engineer ‘SD’ – Wireless Communication/ Satellite Communication/ Digital Communication – 1
பணி: Scientist,Engineer ‘SD’ – Agricultural Physics/ Agricultural Meteorology – 1
பணி: Scientist,Engineer ‘SC’ – Electronics and Communication – 3
பணி: Scientist,Engineer ‘SC’ – Electronics and Communication – 10
பணி: Scientist,Engineer ‘SC’ – Electronics and Communication – 1
பணி: Scientist,Engineer ‘SC’ – Computer Science Engineering – 7
பணி: Scientist,Engineer ‘SC’ – Computer Science Engineering – 1
பணி: Scientist,Engineer ‘SC’ – Power Electronics – 4
பணி: Scientist,Engineer ‘SC’ – Applied Optics/Optical Engineering/ Optics & Photonics/ Optics & Optoelectronics – 1
பணி: Scientist,Engineer ‘SC’ – Civil Engineering/ Agriculture Engineering/ Hydrology – 7
பணி: Scientist,Engineer ‘SC’ – Agriculture – 6
பணி: Scientist,Engineer ‘SC’ – Statistics/ Mathematics/ Applied Mathematics – 1
பணி: Scientist,Engineer ‘SC’ – Physical Oceanography – 1
பணி: Scientist,Engineer ‘SC’ – Biology/ Marine Science – 1
பணி: Scientist,Engineer ‘SC’ – Atmospheric Science and Oceanography – 8
சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 2,08,700
வயதுவரம்பு: 12.2.2026 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Wirless Communication, Satellite Communication, Digital Communication, Agriculture Physics, Agricultural Meteorology, Electronics and Communication, Computer Scinece Engineering, Power Electronics, Applied Optics & Photonics, Optics & Opto Electronics, Civil Engineering, Agriculture Engineering, Hydrology, Agriculture, Statistics, Mathematics, Applied Mathematics, Physical Oceanography,Marine Biology, Marine Science, Atmospheric Science and Oceanography போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.sac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.2.2026
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.