அண்ணா பல்கலையில் புராஜெக்ட் அசோசியேட் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோசியேட் பணிகள் குறித்து...
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள புராஜெக்ட் அசோசியேட் பணிகளுக்கு தகுதியானவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்கவும்.
பணி: Project Associate - I
காலியிடம் : 1
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: Mechanical, Manufacturing, Productionஆகிய பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Project Associate - II
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: Design,Product Design & Development Manufacturing,Thermal பிரிவில் எம்இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,AU-FRG Institute for CAD/CAM, Anna University, CEG Campus, Chennai - 600 025
மின்னஞ்சல் முகவரி: aufrgice@gmail.com
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 1.6.2026
Eligible candidates are requested to apply by today for the vacant Project Associate positions at Anna University, Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.