வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசுத் துறைகளில் 12,256 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 12,256 குரூப் 'பி' மற்றும் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு குறித்து...
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 12,256 குரூப் 'பி' மற்றும் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பை அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: HQ-C11018/1/2026-C-1
தேர்வின் பெயர்: SSC Combined Graduates Level Exam - 2026
Advertisement
Advertisement
காலியிடங்கள்: 12,256
பணி மற்றும் சம்பளம் விவரம்:
பணி: Assistant Audit Officer (Central Cadre) (Group “B”) (C&AG)
பணி: Assistant Audit Officer (State Cadre) (Group “B”) (C&AG)
பணி: Assistant Accounts Officer (State Cadre) (Group “B”) (C&AG)
சம்பளம்: மாதம் ரூ. 47600 - 151100
பணி: Assistant Section Officer(Group B)
பணி: Assistant Section Officer(Group B)
பணி: Assistant Section Officer(Group B)
பணி: Assistant Section Officer(Group B)
பணி: Assistant Section Officer(Group B)
பணி: Assistant Section Officer(Group B)
பணி: Assistant,Assistant Section Officer(Group B)
பணி: Inspector of Income Tax (Group B)
பணி: Inspector(Central Excise)(Group B)
பணி: Inspector(Preventive Officer)(Group B)
பணி: Inspector(Examiner)(Group B)
பணி: Assistant Enforcement Officer (Group B)
பணி: Sub Inspector(Group B)
பணி: Inspector(Group B)
பணி: Inspector(Group B)
சம்பளம்: மாதம் ரூ. 44900 - 142400
பணி: Assistant, Assistant Section Officer(Group B)
பணி: Executive Assistant(Group B)
பணி: Research Assistant(Group B)
பணி: Divisional Accountant(Group B)
பணி: Sub Inspector(Group B) (NIA)
பணி: Sub-Inspector,Junior Intelligence Officer(Group B)
பணி: Junior Statistical Officer(Group B)
பணி: Statistical Investigator Grade-II(Group B)
பணி: Office Superintendent(Group B)
பணி: Section Head (Group B)
சம்பளம்: மாதம் ரூ. 35400 - 112400
பணி: Auditor (Group C)
பணி: Auditor (Group C)
பணி: Auditor (Group C)
பணி: Accountant (Group C)
பணி: Accountant (Group C)
பணி: Accountant(Group C)
பணி: Junior Accountant(Group C)
சம்பளம்: மாதம் ரூ. 29200 - 92300
பணி: Postal Assistant(Group C)
பணி: Sorting Assistant(Group C)
பணி: Senior Secretariat Assistant(Group C)
பணி: Upper Division Clerks(Group C)
பணி: Senior Administrative Assistant(Group C)
பணி: Tax Assistant(Group C)
பணி: Tax Assistant(Group C)
பணி: Sub-Inspector(Group C)
சம்பளம்: மாதம் ரூ. 25500 - 81100
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும். பொதுவாக ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 1.8.2026 தேதியின்படி 18 முதல் 27, 30-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எஸ்எஸ்சி நடத்தும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, கணினி திறனறித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவர்.
முதற்கட்ட தேர்வு நடைபெறும் மாதம்: செப்டம்பர் 2026
இரண்டாம் கட்ட தேர்வு நடை பெறும் மாதம்: டிசம்பர் 2026
தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி, வேலூர்.
உடற்தகுதி மற்றும் உடற்திறன் தகுதி ஆண்கள் : ஆய்வாளர், துணை ஆய்வாளர் பணிக்கு குறைந்தபட்சம் 157.5 செ.மீ. உயரமும், எஸ்டி பிரிவினர்களுக்கு 152.5 செ.மீ.. மார்பளவு 81 செ.மீ. 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மையும், 15 நிமிடத்தில் 1600 மீட்டர் ஓடும் திறன் மற்றும் 30 நிமிடத்தில 8 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பெண்கள்:
குறைந்தபட்ச உயரம் 152. செ.மீட்ட உயருமும், உடல் எடை 48 கிலோ, எஸ்டி பிரிவைச்சேர்ந்த பெண்களுக்கு உயரத்தில் 2.5 செ.மீ. சலுகை தரப்படும். உடல் எடை 46 கிலோ இருந்தால் போதுமானது.
20 நிமிடத்தில் ஒரு கி.மீ. நடக்கும் திறன், 25 நிமிடத்தில் 3 கி.மீ. சைக்கிள் ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
துணை ஆய்வாளர் (சிபிஐ) பணிக்கான உடற்தகுதி
ஆண்கள்: உயரம் 165 செ.மீ., மார்பளவு 76 செ.மீ.(விரிவடைந்த நிலையில் )
பெண்கள்: உயரம் 150 செ.மீ., எஸ்டி பிரிவினர்களுக்கு 5 செ.மீ. சலுகை வழங்கப்படும்.
துணை ஆய்வாளர்
ஆண்கள்: உயரம் 170 செ.மீ., எஸ்டி பிரிவினர்களுக்கு 165 செ.மீ. மார்பளவு விரிவடைந்த நிலையில் 76 செ.மீ.
பெண்கள்: உயரம் 150 செ.மீ. இருக்க வேண்டும்.
Junior Intelligence Officer (NCB) பணிக்கான உடற்தகுதி
ஆண்கள்: 165 செ.மீ. உயரமும், பெண்கள் 152 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மட்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.