FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் சென்னை ஐஐடி-ல் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

சென்னை ஐஐடி-இல் புராஜெக்ட் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து...

34 வினாடிகள் முன்பு
சென்னை ஐஐடி - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் உள்ள சென்னை ஐஐடி-இல் புராஜெக்ட் பொறியாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: ICSR/PR/Advt. 226/2026

Advertisement

Advertisement

பணி: Project Engineer

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.60,000 - ரூ.70,000

தகுதி: பொறியியல் துறையில் எலக்டெரிக்கல் பிரிவில் 75% மதிப்பெண்களுடன் பிஇ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு குறித்த விவரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட் டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.11.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited for the temporary post of Project Engineer, in the Department of Engineering Design, IIT Madras.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.