FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து...

தில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை - AIIMS
பகிர்:

தில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) காலியாகவுள்ள எஸ்ஆர்எப் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து அக்.21-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விபரம் வருமாறு:

பணி: Senior Research Fellow - Ayurveda (Medical)

Advertisement

Advertisement

காலியிடம்: 1

தகுதி: பிஏஎம்எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்கவேண்டும்.

பணி: Senior Research Fellow (Non-Medical)

காலியிடம்: 1

தகுதி: உயிர் அறிவியல்(Life Science)பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் ஆராய்ச்சி பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Data‌ Entry Operator

காலியிடம்: 1

தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் டிப்ளமோ தேர்ச்சி மற்றும் தரவு உள்ளீட்டுப் பணியில்(Data Entry Work)2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஏய்ம்ஸ் விதிமுறைப்படி வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiims.edu என்ற‌ இணையதளம் மூலம்‌ ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.10.2026

Applications are invited for post SRF and Data Entry Operator...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments