அரசுப் பணிகள்

அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலை!

DIN


திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 31 லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: லேப் டெக்னீசியன்

காலியிடங்கள்: 31

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 18 முதல் 59க்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் முழு விவரம் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிகளின் நகல்களுடன் தபால், மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
 
மேலும் விவரங்கள் அறிய www.tirupur.nic.in அல்லது https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022111164.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.11.2022

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

SCROLL FOR NEXT