அகமதாபாத்தில் 'மகா சிவராத்திரி' திருவிழாவையொட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிவலிங்கத்தின் மீது பாலை ஊற்றி வழிப்படும் பக்தர்கள். 
ஆன்மிகம்

மகா சிவராத்திரி வழிபாடு - புகைப்படங்கள்

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

DIN
சிவராத்திரியை முன்னிட்டு சிஹாரி சிவன் கோயிலில் பிரார்த்தனை செய்யும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா
சிவராத்திரியை முன்னிட்டு சிஹாரி சிவன் கோயிலில் பிரார்த்தனை செய்யும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா
வாரணாசியில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் பெண் பக்தர்கள்.
ஜம்முவில் உள்ள ஆப் ஷம்பு கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யும் பக்தர்கள்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, காசி விஸ்வநாதர் கோயிலில், சிவபெருமானுக்கு 'அபிஷேகம்' செய்யும் அர்ச்சகர்.
ராஞ்சியில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் நேபாள பக்தர்கள்.
கிழக்கு தில்லியில் உள்ள ப்ரீத் விஹாரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சிவபெருமானுக்கு 'அபிஷேகம்' செய்யும் பக்தர்கள்.
காங்க்ராவில் மகா சிவராத்திரி முன்னிட்டு சிவபெருமானை வழிபாடு செய்ய வந்த பக்தர்கள்.
சிவபெருமானுக்கு 'அபிஷேகம்' செய்யும் பக்தர்கள்.
சிவபெருமானுக்கு 'அபிஷேகம்' செய்யும் பெண பக்தர்கள்.
மகா சிவராத்திரி முன்னிட்டு சிவபெருமானை வழிபாடு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
நந்தியின் காதில் வேண்டுதல்களை தெரிவிக்கும் பெண் பக்தர்.
அமிர்தசரஸில் சிவராத்திரி முன்னிட்டு சிவபெருமானை வழிபாடு செய்ய வந்த பக்தர்கள்.
ஜம்முவில் உள்ள ஆப் ஷம்பு கோவிலில் பிரார்த்தனை செய்ய வந்த பக்தர்கள் கூட்டம்.
விஜயவாடாவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கிருஷ்ணா நதியில் நீராட வந்த பக்தர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT