கேதார்நாத் கோவிலில் பூஜை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.
இறைவனுக்கு மலர்களால் பூஜை செய்யும் பிரதமர் மோடி.இறைவனை நீராட்டி, திலகமிட்டும் பிரதமர் நரேந்திர மோடி.புனித நீரை அபிஷேகம் செய்யும் பிரதமர் மோடி.புனித நீரால் அபிஷேகம் செய்யும் பிரதமர் மோடி.ஆதி குரு சங்கராச்சாரியாரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி வணங்கிய பிரதமர் மோடி.ஆதி குரு சங்கராச்சாரியாரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி.கேதார்நாத் கோவிலை வலம் வரும் பிரதமர் மோடிபிரதமரின் நெற்றியில் திலகமிடும் அர்ச்சகர்.நந்தியம்பெருமானை வனங்கும் பிரதமர் மோடி.நந்தியம்பெருமானை வனங்கும் பிரதமர் மோடி.வெள்ளை நிற பாரம்பரிய உடையில் பிரதமர் நரேந்திர மோடி.பிரதமரின் வருகையையொட்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கேதார்நாத் கோவில்.பிரதமரின் வருகையையொட்டி மலைக்கோவில்களைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.