உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணி அளவில் திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணி அளவில் திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதுஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணி அளவில் திருகார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதுதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் நடைபெறும் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவிற்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளான எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்டோர்.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்க்கு முன்னதாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்த துறவி.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக மேடையை அமைக்கும் தொழிலாளர்கள்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலைப் பார்வையிட்ட பக்தர்கள்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலைப் பார்வையிட்ட பக்தர்கள்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலைப் பார்வையிட்ட பக்தர்கள்.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவுக்கு முன்னதாக, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலைப் பார்வையிட்ட பக்தர்கள்.திருப்பரங்குன்றம் முருகன் கோயில்.பாதுகாப்புக்கு வருகை தந்த காவலர்கள்.உத்தரவைத் தொடர்ந்து, அகல் விளக்கை கையில் தாங்கியபடி வந்த பக்தர்கள்.பால் குடம் ஏந்தி வந்த பெண்கள்.