பிற

தீவுத்திடலில் ஏழு அதிசயங்களின் பிரதிபலிப்பு

சென்னை தீவுத்திடலில் உலகில் உள்ள ஏழு அதிசயங்களின் பிரதிபலிப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இத்தாலி நாட்டின் பைசா நகரில் உள்ள சாய்ந்த கோபுரம். அமெரிக்காவின் எழில் கொஞ்சும் நியூயார்க் நகரின் லிபர்டி தீவில் அமையப்பெற்ற சுதந்திர தேவி சிலையும். இத்தாலி நாட்டில் ரோம் நகரில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு நீள்வட்ட வடிவமான அரங்கமும்.இந்தியாவில் யமுனை ஆற்றின் கரையில் முழுதுவதும் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமான தாஜ்மகாலும், ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சீனப்பெருஞ்சுவரும், பிரேசில் நாட்டில் திறந்த கரங்களோடு இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ள ஏசுகிருஸ்துவின் உருவச்சிலையும், மெக்சிகோ நாட்டின் யுகட்டான் என்னுமிடத்திலுள்ள, கொலம்ஸுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் அமையப்பெற்றது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது: பொதுக் குழுவில் எடப்பாடி கே.பழனிசாமி!

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!

வள்ளலாா் மாநாட்டில் புதிய அறிவிப்புகள் வெளியீடு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழக மீனவா்கள் 33 போ் சென்னை வந்தனா்

டிட்டோ ஜாக் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT