பேராசிரியர் அன்பழகன் 100வது பிறந்தநாள் - புகைப்படங்கள்
மறைந்த திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகனின் பிறந்த தின நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை திறந்து வைத்த முதல்வா் ஸ்டாலின்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்தில் அமைக்கப்பட்ட மறைந்த திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின்.
மறைந்த திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன் சிலை.
முதல்வா் ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
40-க்கும் அதிகமான நூல்களைப் படைத்தளித்த பேராசிரியர் அன்பழகன் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதுடன் அரசின் நூலுரிமை தொகையை பேராசிரியரின் குடும்பத்தினரிடம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.