FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பிற

நாகப்பட்டினத்தில் பழங்கால சிலைகள் பறிமுதல் - புகைப்படங்கள்

நாகப்பட்டினத்தில் உள்ள பன்னகா பரமேசுவர சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள அலமாரியை சிலை கடத்தல் தடுப்பு ஆய்வு செய்த போது வள்ளி, புவனேஸ்வரி அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகியோரின் வெண்கல சிலைகள் தமிழ்நாடு சிலைப் பிரிவு சிஐடியால் கைப்பற்றப்பட்டது.

2 பிப்ரவரி 2024, 2:30 pm IST
திருஞான சம்பந்தர் சிலை - உயரம்-43 சென்டிமீட்டர், அகலம்-12 சென்டிமீட்டர், எடை- 9.4 கிலோ.
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments