FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சினிமா

பாகுபலி 2 இசை வெளியீட்டு விழா

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு 'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2 பிப்ரவரி 2024, 2:25 pm
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.