டிக் டிக் டிக்
இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் படம் 'டிக் டிக் டிக்'. இப்படத்தில் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். டி இமாம் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement