நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. 
சினிமா

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' முன்னோட்டம் - புகைப்படங்கள்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், சேஷு, பிரஷாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சமீபத்தில் கோலகலமாக நடைபெற்றது.

DIN
வடிவேலு உடன் நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு பாடிய இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர்.
நடனமாடி கொண்டாடும் நடிகர் வடிவேலு.
நடனமாடி, விசிலடித்து கொண்டாடும் நடிகர் வடிவேலு.
நாயகி சிவாங்கி கிருஷ்ணகுமார்.
நாயகி சிவாங்கி கிருஷ்ணகுமார்.
நாயகி சிவாங்கி கிருஷ்ணகுமார்.
நடிகர் ஆனந்தராஜ்.
நடிகர் ஆனந்தராஜ் உடன் நடிகர் வடிலேலு.
நடிகராக மட்டும் அல்லாமல் இந்த படத்தில் இருந்து வெளியான 'எங்க அப்பத்தா', 'ஓ மை காட்' ஆகிய இரண்டு பாடல்களை வடிவேலு பாடியுள்ளார்.
படத்தை விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
'எங்க அப்பத்தா' பாடல் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தது.
'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT