நைக்கா ஃபெமினா பியூட்டி அவார்ட்ஸ் விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கிருத்தி சனோன்.
பாலிவுட் நடிகை கிருத்தி சனோன்.மும்பையில் நடைபெற்ற நைக்கா ஃபெமினா பியூட்டி அவார்ட்ஸ் விழாவில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகை ரஷ்மிகா மந்தனா.விருதுடன் பாலிவுட் நடிகை ரஷ்மிகா மந்தனா.மும்பையில் நடைபெற்ற ஃபெமினா பியூட்டி அவார்ட்ஸ் விழாவில் கலந்து கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.சூட்டைக் கிளப்பும் படியான அழகில் நடிகை ஜான்வி கபூர்.நைக்கா ஃபெமினா பியூட்டி விருது விழாவின் கலந்து கொண்ட நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர்.கடற்கன்னி போன்று காட்சியளித்த நடிகை ஜான்வி கபூர்.நடிகை ஷில்பா ஷெட்டியின் சகோதரியும், நடிகையுமான ஷமிதா ஷெட்டி.செக்ஸியான கருப்பு நிற கவுனை அணிந்து வந்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி.ஸ்ட்ராப் கவுனை அணிந்து க்யூட்டாக வந்த பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்.ஃபெமினா பியூட்டி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல்.பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா.பாலிவுட் நடிகர்களான விக்கி கௌஷல் மற்றும் கியாரா அத்வானி.