சினிமா

'டான்' படத்தின் சக்சஸ் மீட் - புகைப்படங்கள்

DIN
‘டான்’ படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்த படக்குழுவினர்.
‘டான்’ படத்தின் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்த படக்குழுவினர்.
'டான்' படத்தின் பரிசுக் கோப்பைகள்.
சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத்.
சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட எஸ் ஜே சூர்யா..
சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.
வசூலிலும் சிறப்பான கலெக்ஷனை குவித்து வரும் 'டான்' படத்தின் சக்சஸ் மீட்.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது.
'டான்' படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர்
அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்தன.
லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து டான் படத்தை தயாரித்தன.
டாக்டர் படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமைந்தது டான்.
'டான்' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கெத்து காட்டி வருகிறது.
சக்சஸ் மீட்டில் எஸ் ஜே சூர்யா.
'டான்' படமானது மே மாதம் திரையரங்குகளில் வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT