தெலங்கானா முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு - புகைப்படங்கள்
ஐதராபாத்தில் விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், மரியாதை நிமித்தமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தார் நடிகர் விஜய்.
மரியாதை நிமித்தமாக தெலங்கானா முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்க்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பு.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் நடிகர் விஜய்.
தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
தமன் இசையமைக்க படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
நடிகர் விஜய் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.