தனது இரட்டை குழந்தைகளுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. 
சினிமா

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா - புகைப்படங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN
இருவரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசாட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாரா மற்றும் அவருடைய இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
குழந்தையுடன் நயன்தாரா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல் வருட திருமண நாளை கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - தனுசு

தனிநபர் கடன் மோசடி! ஏமாறாமல் தப்பிக்கும் வழிகள்!

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

வார பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT