சாந்தனு பாக்யராஜ், பிரபு, ஆனந்தி, இளவரசு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி உள்ளார்.படத்திற்கு ஜஷ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் இராவண கோட்டம்.
Advertisement
Advertisement
படத்தின் இசை வெளியீட்டு சமீபத்தில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இராவண கோட்டம் படத்தின் ஸ்டில்ஸ்.சாந்தனுவுடன் பிரபு, இளவரசு, பி.எல்.தேனப்பன், தீபா சங்கர், அருள் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இராவண கோட்டம் படத்தின் ஸ்டில்ஸ்.இராவண கோட்டம் படமானது மே 12ஆம் தேதி வெளியானது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.