லைசென்ஸ் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
ஜேஆர்ஜி புரடெக்சன்ஸ் சார்பில் ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'லைசென்ஸ்'.
பாடகி ராஜலட்சுமி நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
கவுண்டமணி நடித்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன், 'லைசென்ஸ்' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சிவா, இயக்குநர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜேஆர்ஜி புரடெக்ஷன்ஸ் சார்பில் என்.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஜலட்சுமி நாயகியாக நடிக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.