வாழ்நாள் சாதனையாளர் விருது - புகைப்படங்கள்
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிப்பு.

77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கான்.
பாலிவுட் ஐகான் நடிகர் ஷாருக்கான்.
விருது பெற்ற பிறகு ரசிகர்களிடம் கை அசைத்த நடிகர் ஷாருக்கான்.
சர்வதேச திரைப்பட விழா மேடையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
நடிகர் ஷாருக் கான் உடன் லொகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குநர் ஜியோனா ஏ நஸ்ஸாரோ.
77வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களுடனான உரையாடலின் போது நடிகர் ஷாருக் கான் உடன் ஜியோனா ஏ நஸ்ஸாரோ.
சுவிட்சர்லாந்தின் லோகார்னோவில் நடைபெற்ற 77 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்த கொண்ட பார்வையாளர்கள்.