டபுள் டக்கர் படத்தின் இசை வெளியீடு விழா - புகைப்படங்கள்
'டபுள் டக்கர்' ஆல்பம்
தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன், முனிஷ்காந்த், சுனில் ரெட்டி உள்பட பலர் நடித்துள்ளனர்.
கவுதம் ஒளிப்பதிவு செய்த நிலையில், மெலோடி கிங் வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ள படம் டபுள் டக்கர்.
மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகி படம் டபுள் டக்கர்.
இசை வெளியீடு விழாவில் நாயகன் தீரஜ் உடன் நடிகர் ஜெயம்ரவி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.