ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகர் கார்த்தி ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
வா வாத்தியார் படத்தின் புகைப்படங்களை பதிர்ந்த படக்குழுவினர்.சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.நடிகர் கார்த்தி உடன் நடிகை கீர்த்தி ஷெட்டி.ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள படம் வா வாத்தியார். நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் வா வாத்தியார். நீண்ட நாட்களாக வெளியீடு என்பது தெரியாமல் இருந்த இந்தப்படம், தற்போது டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.வா வாத்தியார் படம் டிசம்பரில் வெளியாகும் என்று அறிவித்ததுள்ளது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் வா வாத்தியார்.வா வாத்தியார் படத்தின் ஸ்டில்ஸ்.வா வாத்தியார் படத்தின் ஸ்டில்ஸ்.நடிகர் கார்த்தி.வா வாத்தியார் படத்தின் ஸ்டில்ஸ்.வா வாத்தியார் படத்தின் ஸ்டில்ஸ்.வா வாத்தியார் படத்தின் ஸ்டில்ஸ்.