FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

ப்ளடி பாலிடிக்ஸ் படப்பிடிப்பு நிறைவு - புகைப்படங்கள்

Updated On : 5 ஜூன் 2026, 8:49 pm IST
கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் ப்ளடி பாலிடிக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.
பகிர்:
தினா ராகவன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'ப்ளடி பாலிடிக்ஸ்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
கெளதம் ராம் கார்த்​திக் நாயக​னாகவும், நாயகியாக அஞ்​சனா நேத்​ருன் நடித்​துள்​ளார்.
கெளதம் ராம் கார்த்​திக் நாயக​னாகவும், நாயகியாக அஞ்​சனா நேத்​ருன் நடித்​துள்​ளார்.

Advertisement

Advertisement

படத்தில் ரோபி, பி.​வாசு, ஏ.வெங்​கடேஷ், வ.ஐ.ச.ஜெய​பாலன், மாறன், இந்​து​ம​தி, ஆதித்யா கதிர், பாக்​கி​யம் சங்​கர் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments