FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

D56 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - புகைப்படங்கள்

D56 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது - புகைப்படங்கள்

25 செப்டம்பர் 2026, 7:32 pm IST
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'D56' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் இன்று தொடங்கியது.
பகிர்:
மதுரையில் பூஜை நிகழ்வுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.
தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா என வலுவான நட்சத்திரக் கூட்டணி, தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் 'D56'.
தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை 'லப்பர் பந்து' மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.
தனுஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கும் இப்படத்தில், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
தனுஷ் நடிப்பில் தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் சார் என்ற படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் - சாய் சௌஜன்யா நிறுவனம் தயாரித்து பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments