மாஸ் காட்டும் அஜித் குமார் - புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித் குமாருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு. இவருடைய ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் விழாக் கோலம் போல் திரையரங்கில் கொண்டாடுவதும் உண்டு. அந்த வகை தற்போது அஜித் ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் வலிமை.
வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்.
ரசிகர்களின் லைக்ஸை குவித்த அஜித்.
அஜித்தின் வேற லெவல் படங்கள்.
இளமையான லுக்கில் அஜித்.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படம்.
உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்.
நடிகர் அஜித்.
நடிகர் அஜித்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.