2003ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி படம் மூலம் நாயகனாக அறிமுகமானார் அல்லு அர்ஜுன். 
நடிகர்கள்

டோலிவுட் மாஸ் நாயகன் அல்லு அர்ஜுன் - புகைப்படங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அல்லு அர்ஜுன், புஷ்பா திரைப்படம் மூலம் 'பான் இந்தியா' நடிகராக உயர்ந்தார்.

DIN
அல்லு அர்ஜுனை மிகவும் பிரபலமாக்கியது அவர் 2004-ம் ஆண்டு நடித்த ஆர்யா திரைப்படம்.
அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து தெலுங்கில் தவிர்க்க முடியாத நாயகனாக உயர்ந்து விட்டார் அல்லு அர்ஜுன்.
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு அல்லு அயன் என்கிற மகனும், அல்லு அர்ஹா என்கிற மகளும் உள்ளனர்.
பல பிளாக்பஸ்டர் படங்களை தந்த நாயகன்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் அதிகமான சம்பளம் வாங்கும் நிலையில் அவரது சாதனையையும் முறியடித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு புஷ்பா தி ரைஸ் திரைப்படம் வெளியான நிலையில், அதன் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவத் தயார்: அஸ்ஸாம் முதல்வர்!

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

வெற்றி மாறனுடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்! எதற்கு?

விபத்தில் சிக்கிய பேருந்து! தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! | Fire | Bus Accident

கரூர் பலி: நீதிபதி செந்தில்குமார் குறித்த அவதூறு கருத்துக்கு மூவர் கைது!

SCROLL FOR NEXT