கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். 
நடிகைகள்

பேரழகியாக ஜொலிக்கும் டாக்டர் பட நாயகி பிரியங்கா - ஆல்பம்

இளைஞர்களின் சமீபத்திய கனவு நாயகியாக வலம் வரும் நாயகி பிரியங்கா அருள் மோகன் புகைப்படங்கள்.

DIN
விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான கேங் லீடர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள அழகுப் புயல் பிரியங்கா அருள் மோகன்.
சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார்.
கண்களை மூடிய நிலையில் நாயகி பிரியங்கா அருள் மோகன்.
பிரியங்கா அருள் மோகனின் ஒய்யாரமான போஸ்.
வித விதமான போஸ் கொடுத்து கலக்கும் பிரியங்கா அருள் மோகன்.
பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் பிரியங்கா அருள் மோகன்.
இளசுகளை பாடாய் படுத்தும் பிரியங்கா அருள் மோகன்.
ஸ்மார்ட் லுக்.
கண்ணால் பேசும் பெண்ணே.
கொள்ளை அழகு.
அழகு நாயகி பிரியங்கா அருள் மோகன்.
ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பிரியங்கா அருள் மோகனுக்கு ரசிகர் கூட்டம் அதிகம்.
கியூட் போஸ்.
நாயகி பிரியங்கா அருள் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான படிவம் 6-ம் ஆவணங்களும்!

SCROLL FOR NEXT