வியக்க வைக்கும் அஞ்சனா கீர்த்தி - புகைப்படங்கள்
அபுதாபியில் விமானப் பணிப்பெண் வேலையைத் துறந்துவிட்டு தமிழ் திரைப்படங்களில் நடிக்க பறந்து வந்த அஞ்சனா கீர்த்தியின் கியூட் படங்கள்.
அழகிய பாண்டிபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
‘அந்தாதி’, ‘அழகிய பாண்டிபுரம்’, ‘திறந்திடு சீசே’ என்று அடுத்தடுத்து பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
சிறந்த நடிகையாக முன்னேறி வரும் நடிகை அஞ்சனா கீர்த்தி!
பூர்வீகம் மலையாளமாக இருந்தாலும், சென்னைதான் எனக்கு எல்லாம் என்று உறக்க சொன்ன நாயகி.
தமிழ்ப்படங்களில் ஒரு இடத்தை பிடித்த பிறகே பிற மொழிப்படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்த நாயகி.
ஒவ்வொரு போஸிலும் வியக்க வைக்கும் நடிகை அஞ்சனா கீர்த்தி
ரசிகர்களின் நாயகியாக மாறிய அஞ்சனா கீர்த்தி.
கிளாமர் இல்லாமல் நடித்து வந்த அஞ்சனா கீர்த்தி ரசிகர்களை வெகுவாக கவந்தது.
ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வரும் அஞ்சனா கீர்த்தி.
பால் போன்ற மேனி அழகில் பளபளக்கும் அஞ்சனா கீர்த்தி.
அழகில் பளபளக்கும் அஞ்சனா கீர்த்தி.
இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.