பளபளக்கும் திவ்யதர்ஷினி - புகைப்படங்கள்
தனியார் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளியாக வலம் வரும் திவ்யதர்ஷினி ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆர்.ஜேவாக இருந்து பிறகு விஜேவாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
பேரழகாய் ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.
புடடையில் ஜொலிக்கும் திவ்யதர்ஷினி.
காபி வித் டிடி, விருது விழா, படங்களின் சிறப்பு பார்வை என பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தனக்கென ஒரு இடத்தைப் தக்க வைத்து கொண்டவர்.
சின்னத்திரையில் வெற்றி வாகை சூடிய பிறகு வெள்ளித்திரையிலும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் ஜொலிக்கும் நட்சத்திரமாக வலம் வரும் டிடி.
எப்போதும் தன்னை லைம்லைட்டிலேயே நிலைநிறுத்தி கொள்வதில் தனக்கு நிகர் தான் தான் என்று நிரூபித்தார்.
இளமை, புதுமை என மிளிர்வதுதான் திவ்யதர்ஷினியின் ஸ்பெஷாலிட்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.