தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு முகூர்த்த வர்த்தக அமர்வில், முகூர்த்த மணியை ஒலிக்கும் மும்பை பங்குச் சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி.
சிறப்பு முகூர்த்த மணியை ஒலிக்கும் நிகழ்வில் பங்கேற்ற மும்பை பங்குச் சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி உடன் பலர்.விழாவில் பாலிவுட் நடிகைகளான பூனம் தில்லன், பத்மினி கோலாபுரே மற்றும் ஷீபா.விழாவில் பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி உடன் பாலிவுட் நிடிகைகளான பூனம் தில்லன், பத்மினி கோலாபுரே மற்றும் ஷீபா.விழாவில் பூனம் தில்லன், பத்மினி கோலாபுரே மற்றும் ஷீபா.விழாவில் தேசிய பங்குச் சந்தை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் உடன் பாலிவுட் நடிகைகளான பூனம் தில்லன், பத்மினி கோலாபுரே மற்றும் ஷீபா.பாலிவுட் நடிகைகளான பூனம் தில்லன், பத்மினி கோலாபுரே மற்றும் ஷீபா.