கசட தபற நாயகி சாந்தினி தமிழரசன் - புகைப்படங்கள்
சரளமாக தமிழ் பேசக்கூடிய நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சாந்தினி.
சரளமாக தமிழ் பேசக்கூடிய நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சாந்தினி.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது படங்களை பதிவிட்டு ரசிகர்களை தெறிக்கவிடுகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாந்தினி தமிழரசன்.
பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.
தமிழ் பேசும் நடிகையான இவர் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டப்படிப்பைப் முடித்துள்ளார்.
மாடலிங் தொழிலும் ஈடுபாட்டு வரும் சாந்தினி அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி பகிர்வதை வழக்கமாக கொடுள்ளார்.
தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து வரும் சாந்தினி, தாழம்பூ, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரும் சீரியல் நடிகருமான நந்தாவை மணந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.