கவனத்தை ஈர்த்த பவானி ரெட்டி - புகைப்படங்கள்
கவனத்தை ஈர்த்த பவானி ரெட்டியின் சமீபத்திய படங்கள்.ரமேஷ் செல்வன்
ரமேஷ் செல்வன் இயக்கிய வஜ்ரம் (2015) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், மொட்ட சிவா கெட்ட சிவா (2017) என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணியாற்றி வரும் பவானி ரெட்டி தொலைக்காட்சிகளில் பிரபலமான ரெட்டை வால் குருவி, சின்ன தம்பி சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வரம் கொண்டதால் தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் நுழைந்துள்ளார்.மாடலிங் செய்யத் தொடங்கினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்தார்.
தி எண்ட், டபுள் ட்ரபிள் உள்ளிட்ட பிரபலமான தெலுங்கு படங்களிலும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
சின்னத்திரை நடிகையான பவானி ரெட்டியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரில் நாயதியாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி.
பவானி ரெட்டிக்கு ஏராளமான சின்னத்திரை ரசிகர்கள் உள்ளனர்.
பவானி ரெட்டியின் பதிவுகள் லைக்ஸ்களைக் அள்ளி வரும் நிலையில் அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.