மிஸ் சென்னை பட்டத்தை 1999ஆம் ஆண்டு பெற்ற பின் தனது திரைப் பயணத்தை தயக்கத்துடன் தொடங்கிய நாயகி. 
நடிகைகள்

அசத்தும் அழகில் திரிஷா கிருஷ்ணன் - புகைப்படங்கள்

நடிகை திரிஷா கிருஷ்ணனின் சமீபத்திய புகைப்படங்கள்.

DIN
தமிழ் முகம், பக்கத்து வீட்டுப் பெண் போன்ற குறும்பான தோற்றம் கோலிவுட்டில் அவருக்கான இடத்தை கிட்டத்தட்ட 18 வருட காலம் தக்க வைத்து.
பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பெற்றுள்ளார் திரிஷா.
பல சர்ச்சைகளில் சிக்கியும், தனது போராட்ட குணத்தை அவர் ஒருபோதும் கைவிட்டதில்லை.
முன்னணி நடிகர்களுடன் உற்சாகத்துடன் தொடர்ந்து நடித்து வரும் திரிஷா.
திரிஷா நடிப்பில் சாமி, கில்லி, உனக்கும் எனக்கும், கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், அரண்மனை 2 போன்றவை குறிப்பிடத்தக்கது.
சினிமாவைத் தாண்டியும் சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடன் செயல்பட்டு வருபவர் திரிஷா.
பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் பாதுகாப்பு என அவரது சமூகப் பங்களிப்பு தொடர்ந்து சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT