மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய அனு, பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.
நடிகைகள்
ஜப்பான் நாயகி அனு இம்மானுவேல் ஸ்டில்ஸ்
மலையாளத்தில் வெளியான சுவப்னா சஞ்சரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனு இமானுவேல்.
DIN
2016ல் ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தின் மூலம், மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.மலையாள நடிகையான அனு இம்மானுவேல்.துப்பறிவாளன் படத்தின் முலம் தமிழ்திரையுலகில் அறிமுகமானார் நடிகை அனு இமானுவேல்.நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் நாயகி.ஜப்பான் படத்தின் நாயகி.