அழகில் ஜொலிக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் ஆல்பம்
மாடல் அழகியாக தனது பயணத்தை தொடங்கிய சாக்ஷி அகர்வால், தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து பிரபலமானார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பெரியளவில் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வால், தற்போது பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.
ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால்.
சமீபத்திய போட்டோஷூட்.
ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ரசிகர்களை ஈர்க்கும் சாக்ஷி அகர்வால்.
கிளாமரான போஸில் சாக்ஷி அகர்வால்.
ஏன்ஜலாக மாறிய சாக்ஷி அகர்வால்.
மாடர்ன் உடையில் சாக்ஷி அகர்வால்.
அழகில் கிறங்கிப்போகும் ரசிகர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.