நிகழ்வுகள்

புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழளர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை பாலமேட்டில் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொம்புசீவி டிரைலர்!

ரஜினியின் ஊட்டி சென்டிமென்ட்

இயக்குநர் மகேந்திரனின் 'ஜானி'  தமிழில் ஒரு மாற்று சினிமா - ஏன்?

ஒரே கதையில் இரண்டு படம்: ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்த ரஜினிகாந்த்

டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு 39 காசுகள் சரிந்து ரூ.90.33 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT